குத்தாட்டம் போடும் ரைசா வீடியோ

2018-02-16 5,488

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ரைசா. இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வந்ததும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேம காதல்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், ரைசா கிளப் ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் லீக் ஆகி பயங்கர வைரலாகி வருகிறது.