இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இருப்பது சந்தேகம் என்று கூறப்பட்டு இருக்கிறது . அதேபோல் அணியில் ஜடேஜா இடம்பெறுவதும் சந்தேகம்தான்.
இதற்கு பிசிசிஐ நிர்வாகம் சூசகமாக பதில் அளித்து இருக்கிறது. இவர்கள் இடத்தை சாஹல், குல்தீவ் நிரப்புவார்கள் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக இதற்குப் பின் கோஹ்லி இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் விளக்கம் பதில் அளித்துள்ளார்.
Ashwin & Jadeja are out of the 2019 World Cup race. Kuldeep and Chahal replaces them in the team.