மேலும் மேலும் நடிகைகளின் புகாரில் விழும் தயாரிப்பாளர்

2018-02-15 16,683

படுக்கைக்கு வரவில்லை என்றால் முட்டியை பெயர்த்துவிடுவேன் என்று ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகை சல்மா ஹயக்கை மிரட்டியிருக்கிறார். ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தற்போது தான் ஒவ்வொருவராக தைரியமாக அது குறித்து வெளியே சொல்கிறார்கள்.

Hollywood actress Salma Hayek said that producer Harvey Weinstein threatened to break her kneecaps as she kept on refusing his sexual advances.