ரௌடி பினு பிறந்தநாள் கொண்டாடிய லாரி ஷெட்டின் உரிமையாளர் வேலு என்கிற வேலுமுருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆவடி மலையம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்டில் நள்ளிரவில் பிரபல ரௌடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது சென்னையை சேர்ந்த பிரபல ரௌடிகள் 80க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர் ரவடி பினு அரிவாளால் கேக் வெட்ட மற்ற ரவிடிகள் பட்டாசு வெடித்து கொண்டாடி மது போதையில் திளைத்த நேரம் காவல்துறை அவர்களை கூண்டோடு கைது செய்தனர் தலைமறைவாகி இருந்த பினுவை சுட்டுபிடக்க போலீசார் உத்தரவிட்டு இருந்த நிலையில் நேற்று துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் ரவுடி பினு சரணடைந்தான் இந்நிலையில் இன்று ரௌடி பினு பிறந்தநாள் கொண்டாடப்பட்ட லாரி ஷெட்டின் உரிமையாளர் வேலு என்கிற வேலுமுருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
dES : Velu Murugan, owner of Laurie Sheet, surrendered in the Srivilliputhu court in Rudy Pinu's birthday