கைப்பையோடு ரயில் நிலைய ஸ்கேன் மெஷினுக்குள் நுழைந்த பெண்மணி!

2018-02-14 4,593

நானே வேண்டுமானாலும் எக்ஸ்ரே மெஷினுக்குள் போவேனே தவிர கைப்பையை மட்டும் தர மாட்டேன் என கூறிய சீன பெண்மணி குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

தெற்கு சீனாவின் டொன்குவான் நகரிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் பெண்மணி, எக்ஸ்ரே மெஷினுக்குள் நுழைந்து செல்லும் காட்சி அந்த நாட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.


A woman in southern China railway station was so attached to her handbag that she crawled into an X-ray security scanner.

Videos similaires