ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்த இந்தியா

2018-02-14 7,731

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தற்போது பல்வேறு அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடந்து வருவதால் இதில் பெரிய அளவில் மாற்றம் உருவாகி இருக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் தரவரிசையில் புதிய இடம் பிடித்துள்ளது. இதற்குப் பின்பு அந்த அணியின் கடினமான உழைப்பும் இருக்கிறது.


The Indian cricket team cemented its position at the top, while a resolute Afghanistan rose to 10th in the latest ICC One-Day rankings issued on Wednesday.