தொடர் தோல்வி எதிரொலி கேப்டனை மாற்றும் தென் ஆப்ரிக்கா

2018-02-14 262

20 ஓவர் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விரலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக டுமினி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிறிஸ்டியான் ஜோங்கர், ஜூனியர் டாலா, ஹென்ரிச் கிளாசென் ஆகிய புதுமுகங்களும் தேர்வாகி உள்ளனர்.

south africa change their captain for t20 series against india

Free Traffic Exchange