ஆம்பூரில் எதிர்வீட்டினர் கேலி கிண்டல் செய்ததால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் மளிகைதோப்பு பகுதியை சேர்ந்தவர் பைரோஸ் மனைவி கௌசர் . 3 மாத கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் எதிர் வீட்டில் வசிக்கும் ஷகிலா என்பவரின் மகள் அம்ரீன் புதுப்புடவை அணிந்திருப்பதை பார்த்து நானும் இந்த புடவை கட்டிக்கொண்டால் நல்லா இருக்கும் என ஷகிலா மற்றும் அவரது மகள் அம்ரீனிடம் தெரிவித்துள்ளார்.
Pregnant Women commit suicide because of Teasing. Ambur Women commit suicide because of neighbors teasing and their relatives protest against police.