இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் முன்னனி நடிகை அனுஷ்கா சர்மாவை டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்தார்.
கோலி - அனுஷ்காவின் திருமணம் முடிந்து பல நாட்களுக்கு பின்னர் அவர்கள் ஒன்றாக நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
virat kohli and anushka sharmas super cute couples dance at their reception