தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.
: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.
ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது 3-1 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்களின் பேட்டிங் முறை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக டோணியின் பார்ம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.
India's plays 5th one day match against SA in St George's Park, Port Elizabeth.