தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் பேட்டி- வீடியோ

2018-02-13 3

தமிழகம் பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாத்திக அரசியலை அகற்றி ஆன்மிக அரசியலை கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம் என்றார்.



Tamil Nadu BJP leader Tamilisai says, this is not Periyar land this Periyazhwar land. This tamil is not grown up by Anna, its grown up by Andal. BJP only started devotional politics.

Videos similaires