5வது ஒருநாள் போட்டியில் இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா?- வீடியோ

2018-02-12 461

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் (டர்பன்), 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் (செஞ்சூரியன்), 3-வது ஆட்டத்தில் 124 ரன் வித்தியாசத்திலும் (கேப்டவுன்) வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

india vs south africa 5th odi held on tomorrow

Videos similaires