போபாலில் 13 வயது சிறுமிக்கு தீ வைத்த 16 வயது சிறுவன்- வீடியோ

2018-02-12 1

போபால் அருகே இருக்கும் ராஜ்கிராஹ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த 13 வயது சிறுமியை முதலில் அந்தச் சிறுவன் வன்புணர்வு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. போலீஸ் இதுகுறித்து தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை நடந்து கொண்டு இருக்கிறது. இதில் மத்திய பிரதேசமும் சேர்ந்துள்ளது.



A 13-year-old girl set fire by 16-year-old boy after refusing rape in Bhopal, Madhya Pradesh. Police searching for him. She has admitted in hospital.

Videos similaires