மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் சொன்ன பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

2018-02-12 289

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் சதித்திட்டமே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சதித்திட்டமே காரணம் என குற்றம்சாட்டினார்.


Minister of State Pon Radhakirshnan has said that Madurai Meenakshi Amman temple fire accident reason is the conspiracy, said the Minister of Coal Minister Ponnar Radhakrishnan.

Videos similaires