துபாயில் இந்து கோவில்- வீடியோ

2018-02-12 4,264

தற்போது இந்திய பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பாலஸ்தீனம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அவர் இந்தப் பயணத்தில் செல்வார். இந்த மூன்று நாடுகளுமே அரசியல் ரீதியாக வெவ்வேறு கொள்கைகள் கொண்டது. துபாயில் நடக்கும் உலக நாடுகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அதேபோல் துபாய் இளவரசரின் அரண்மனைக்கும் செல்கிறார். இந்த நிலையில் தற்போது அங்கு இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இதற்குப் பின் பெரிய வரலாறு இருக்கிறது.


Prime Minister Modi visits Dubai for the second time. He launches Hindu Temple in Dubai. He will visit palace of Crown Prince of Abu Dhabi Mohamed bin Zayed Al Nahyan.

Videos similaires