சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய ஸ்பான்சர் இவங்க தான்- வீடியோ

2018-02-12 228

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர பங்குதாரராக முத்தூட் நிதி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அணியும் ஜெர்சியின் மீது முத்தூட் நிதி நிறுவனம் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும்

Muthoot Group is the principal team partner for Chennai super kings

Videos similaires