வேலூரில் காதலை மையமாக வைத்து காதலர் தின கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை பக்தர்கள் செல்லமாக வேலண்டைன் கோவில் என்று அழைத்து வருகிறார்கள். இது வேலூரில் இருக்கும் சோளிங்கர் என்ற இடத்தில் இருக்கிறது. காதலர் தினத்திற்காக இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
A temple called Valentines temple located in Vellore is doing special Pooja for couples on Valentines day.