நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு- வீடியோ

2018-02-12 235

சென்னை பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. குன்றத்தூரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஜெயஸ்ரீயின் அருகில் சென்று கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார். இதில் ஜெயஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.


A unknown man follows a lady who walked along with her husband snatches chain from that lady near Poonthamalle. Police go through the cctv footage.

Videos similaires