மாதவன் தான் டிராமா செய்ய சொன்னார்-டுபாக்கூர் ஐடி அதிகாரி- வீடியோ

2018-02-12 8,222

சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை தீபாவின் கணவர் ஐடி அதிகாரியாக நடிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது. தீபாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமை போலி வருமான வரித்துறை அதிகாரி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய போலி ஐடி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த நபர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
அவர் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தது குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது தனது பெயர் பிரபாகரன் என்றும் எம்பிஏ பட்டதாரியான தான் சொந்தமாக விழுப்புரத்தில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Deepa's husband Madhavan only arranged the IT raid Drama on saturday. He used a person who is interested in acting as cinema rehearsal. Deepa and Madhavan's drama creats anger among the people.

Videos similaires