காதலர் தினம் Valentine's Day கற்பை பலி கொடுக்கும் தினம்.

2018-02-12 5

பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் கவனம் செலுத்தவும் இன்று வீட்டிலிருந்கொண்டே காதலர் தினம் கொண்டாடும் பெண் பிள்ளைகயும் உண்டு அவர்களின் கையில் இருக்கும் ஸ்மாட் போன் தரகராக இருக்கிறது