காதலர் தினத்தில் டேட்டிங் செல்வதற்காக தனியாக இருக்கும் ஆட்களுக்கு இணையை தேடி தரும் ஒரு இடத்தில் பணத்தை செலுத்திவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் ஹாங்காங் இளசுகள்.
வரும் 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் காதல் ஜோடிகள் தங்கள் வசதி மற்றும் கலாசாரத்துக்கு ஏற்ப தங்கள் சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்வர். பீச், தியேட்டர் செல்வது, ரிசார்ட்களுக்கு செல்வது என்று அமர்க்களப்படும்.
A growing gender imbalance in city means single women here are increasingly willing to spend money on the search for a special someone – potentially big business for matchmakers, who say the scene is now attracting more well-educated clients.