டிடிவி புதிய கட்சி தொடங்குவார்-தங்க தமிழ்ச்செல்வன்- வீடியோ
2018-02-09
503
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, டிடிவி தனிக்கட்சி தொடங்கும் வாய்ப்பு உள்ளது, என டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.,தங்கத்தமிழ்ச்செல்வன் தெரித்துள்ளார்.
ttv supporter thanga tamil selvan pressmeet in airport