அதிமுக அமைச்சர்கள் கோமாளித்தனமாக பேசிவருகின்றனர் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
தஞ்சையில் ஆர் கே நகர் எம் எல் ஏ டிடிவி தினகரன் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் அங்கு பொதுமக்களை சந்திக்கும் போது செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை இருந்தால் தான் நல திட்ட உதவிகளை பெற முடியும் என்று கூறிய உள்ள கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறித்து பேசியதற்கு கருத்து தெரிவிக்கையில் அதிமுக அமைச்சர்கள் கோமாளித்தனமாக பேசி தங்கள் பதவியை இழக்க வழி செய்து வருகின்றர் என்று விமர்சனம் செய்தார்
Des : TTV Dinakaran has said that the AIADMK ministers are talking positively