சென்னை விமான நிலையத்தில் இறந்த பெண்- வீடியோ

2018-02-06 2,725

அவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த சுல்தானா (40) ஒருவராகும். சுல்தானா, சிறுநீரக பிரச்சினையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு தன்னுடைய ஊருக்கு செல்ல உறவினர்களுடன் வந்திருந்தார். விமான நிலையத்தில் வழக்கமான, சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற சுல்தானா காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு செல்ல விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் அங்கு வந்தவண்ணம் இருந்தனர்.



Bangladesh woman died at Chennai airport, says police sources. Sulthana who was diagnosed with kidney problems at a private hospital in Chennai and had come to airport with relatives.

Videos similaires