இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் போட்ட டிவிட்டெல்லாம் சின்னாளப்பட்டியை சேர்ந்த அவரின் ரசிகருடையது என தெரியவந்துள்ளது. மேலும் திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த அந்த ரசிகர்தான் தன்னுடைய நம்பர் ஒன் ரசிகர் என்று ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்.
இவர் இன்ஜினியரான இவர் தற்போது அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் சமூக வலைதளங்கள் மக்களிடம் என்ட்ரி ஆன நேரத்தில் டிவிட்டரில் ஹர்பஜனை பின்தொடர்ந்துள்ளார்.
ஹர்பஜனின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதும் ரசிகர்கள் அவரை விமர்சித்தப் போதும் டிவிட்டரில் அவருக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து வந்துள்ளார் சரவணன்.
A youth named Saravanan belongs to Dindugul Chinnalapati is the Number one fan of Harbhajan singh. Harbhajan singh has declared this his twitter.
Harbhajan singh Tamil Tweet | CSK Harbhajan singh | Harbhajan singh Tamil Fan