2 ரன்னுக்கு லன்ச் பிரேக்கா?..கலாய்த்த நெட்டிசன்ஸ்- வீடியோ

2018-02-05 1,766

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. இந்த போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியா பேட்டிங் இறங்கிய தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. இதனால் 1 விக்கெட் இழப்பிற்கு 20.3 ஓவரில் எளிதாக 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசியில் இரண்டு ரன் அடிக்கும் முன் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. நடுவர்களின் இந்த முடிவு வைரல் ஆகி இருக்கிறது.

சேவாக் இதுகுறித்து பேசியுள்ளார். அதில் ''இந்திய பேட்ஸ்மேன்களை அம்பயர், வங்கி ஊழியர்கள் நடத்துவது போல நடத்தி இருக்கிறார்கள். சாப்பிட்டு வாங்க என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

india vs south africa 2nd odi. india won by 9 wickets