கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: 3 பேர் பலி- வீடியோ

2018-02-05 370

கந்தர்வகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே வண்ணாரப்பட்டி விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கந்தர்வகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே வண்ணாரப்பட்டி விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.கந்தர்வகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே வண்ணாரப்பட்டி விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


Videos similaires