தினகரனுக்கு எதிராக 234 தொகுதியிலும் களமிறங்கும் தினகரனின் தம்பி- வீடியோ

2018-02-05 3,215

நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் கூறியுள்ளார். பந்தயத்தில் யார் முந்துகின்றனரோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்றும் தலைவா பாஸ்கரன் பாசறையை சேர்ந்தவர்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்கள் என்றும் பாஸ்கரன் கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான பணியை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பயணம் செய்து வருகிறார் தினகரன். இந்த நிலையில் டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனும் தனியாக சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கப் போவதாக கூறியுள்ளார். நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-brother-baskaran-enters-into-politics-310442.htmlநான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் கூறியுள்ளார். பந்தயத்தில் யார் முந்துகின்றனரோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்றும் தலைவா பாஸ்கரன் பாசறையை சேர்ந்தவர்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்கள் என்றும் பாஸ்கரன் கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான பணியை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பயணம் செய்து வருகிறார் தினகரன்.

இந்த நிலையில் டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனும் தனியாக சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கப் போவதாக கூறியுள்ளார். நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


TTV Dinakaran's brother Baskaran has entered into Politics and has announced that his movement will contest in Assembly polls .


Videos similaires