தமிழக முதல்-அமைச்சர் இந்த பட்ஜெட்டை வாழ்த்தியதில் உள்நோக்கம் உள்ளது. தன்னலம் கருதி உள்ளாட்சி தேர்தலில் அரசு செயல்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்காமல் காலம் கடத்தி வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடும். தொண்டர்கள், மக்கள் விரும்பினால் மட்டுமே கூட்டணி அமைக்கும். அதுவரை தனித்தன்மையுடன் செயல்படுவோம்.த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
TMK Cheif GK Vasan Speech Over Budget 2018-19&Local body election