குவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு-வீடியோ

2018-02-02 4

குவைத் நாட்டில் குடியுரிமை புதுப்பிக்கப்படாததால் அங்கு சிக்கித் தவித்து வரும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த 8000 தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியுரிமை புதுப்பிக்கப்படாததால், அங்கு அவர்களின் வாழ்வாதரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அவர்களை மீட்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.குவைத் நாட்டில் குடியுரிமை புதுப்பிக்கப்படாததால் அங்கு சிக்கித் தவித்து வரும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த 8000 தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியுரிமை புதுப்பிக்கப்படாததால், அங்கு அவர்களின் வாழ்வாதரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அவர்களை மீட்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Seeman Requests State and Central Government to act upon the Kuwait issue. Naam Tamilar Katchi Co Ordinator Seeman also requests that the both Government should take actions to Rescue the Indian people in Kuwait.

Free Traffic Exchange