India Vs South Africa 1st ODI- இந்தியா அபார வெற்றி..எப்படி தெரியுமா?- வீடியோ

2018-02-02 1

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அந்த அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். வரிசையாக வந்த வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பினார்கள். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் இந்த முறை தென்னாப்பிரிக்காவிற்கு இடம் கொடுக்காமல் விளையாடினார்கள். மிகவும் எளிதாக தென்னாப்பிரிக்கா இலக்கை அடைந்து இந்திய வீரர்கள் வெற்றிபெற்றார்கள்.

India vs South Africa 2018, 1st ODI: Kohli ton helps India to six-wicket win