இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகா மட்டுமே தென்னிந்தியாவில் சில நலத்திட்டங்களை பெற்று இருக்கிறது. மற்ற கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மோசமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கி
FM ignores Southern states in Budget 2018. No good schemes has been announced for Tamilnadu, Kerala, and Andhara Pradesh.