நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னணி சினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம் கீர்த்தனா. கீர்த்தனாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அக்ஷய் அக்கினேனி 'பீட்சா' படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The marriage of actor and director R. Parthiban's daughter Keerthana will be on March 8. Keerthana, who works as director assistant to Mani Ratnam. Keerthana is to marry Akshay Akkineni, son of leading cinema editor Sreekar Prasad.