கேரளா மாநிலம் புனலூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்திலிருந்த ஓட்டையின் வழியே பெண் ஒருவர் விழுந்து காயமடைந்தார்.