மது மயக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுனர்…சென்னையில் பரபரப்பு- வீடியோ

2018-01-30 641

மது அருந்தி வாகனத்தை ஓட்டிய லாரி டிரைவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

சென்னையில் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி முன்னால் சென்ற வாகனங்களை இடித்து தள்ளிபடி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சானிடோரிடம் அருகே மடக்கிய போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனரை பிடித்து சோதனை செய்த போது அவர் மது அருந்தி இருந்து வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. உடனே அவரை பரிசோதனை செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு காட்சிகளை இப்போது பார்க்கலாம்….

Des : The lorry driver who was driving the liquor was arrested by the police.

Tipper lorry was going to be thrown out of Pallavaram from Chennai to Thambaram.

Videos similaires