பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி- வீடியோ

2018-01-30 150

பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவராக உள்ளார்.

இவரும் தனது தலைமைக்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுவரை டிடிவி தினகரன் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என என கூறி வந்தார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.


TTV Dinakaran supporter Senthil balaji has said that Chief minister Edappadi Palanisami govt will send home within February end. He also criticized palanisami as Koovathur Palanisami.

Videos similaires