லுங்கியால் சிஎஸ்கேவுக்கு சனி பெயர்ச்சி..!!

2018-01-28 965

ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இப்போதுதான் ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம். புதிதாக 30 நிமிடத்தில் 5 வீரர்களை எடுத்துள்ளது. இதில் சென்னைக்கு புதிதாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கிசனி கிடி என்ற வீரரும் எடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் ஏலம் வைரல் ஆகி இருக்கிறது. இதனால் சென்னை அணிக்கு சனி பெயர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக சந்தோசப்படுகிறார்கள்.

லுங்கிசனி கிடி சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

Videos similaires