இளைஞர்களிடம் ஆசை காட்டி மோசடி...

2018-01-27 3,247

திருமணம் செய்வதாக ஆசை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்த நடிகை ஸ்ருதி அந்த பணத்தில் தங்க நகைகள் வாங்கியதும், வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர், திருமண தகவல் இணையதளத்தில் ஸ்ருதியின் போட்டோவைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பாலமுருகனை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


Conwoman Sruthi, arrested recently along with her parents for cheating an NRI to the tune of Rs 41 lakh, was taken into judicial custody yesterday. She was arrested on January 18 by Coimbatore City Crime Branch.The actress Sruthi allegedly concealed her original identity and allured the man for marriage.

Videos similaires