நமீதா பிரமோத், பார்வதி நாயர்., ப்ரியனுக்கு கூறிய நன்றிகள்

2018-01-26 205

நமீதா பிரமோத் நிமிர் பிரஸ் மீட்டில் கூறியதாவது, " எல்லாருக்கும் வணக்கம். ரொம்போ சந்தோஷமா இருக்கு. மோதலை நன் கடவுளுக்கு நன்றி சொல்லணும். அடுத்ததா பிரியன் சாருக்கு. என்னக்கு ஒரு பெரிய கனவு பிரியன் சாரோட வேலை செய்தது. அடுத்ததா நம்ம தயாரிப்பாளர் சந்தோஷ் அங்கிள்கு நன்றி. சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. ஏகாம்பரம் சார் நம்ம எல்லாரையும் ரொம்போ அழகா திரைல காமிச்சிருக்கார். அவருக்கு நன்றி. இந்த படம் வெற்றி பெற நான் கடவுளுக்கு வேண்டிக்கறேன். அடுத்ததாக, நிமிர் படத்தின் மற்றொரு கதாநாயகி ஆனா பார்வதி நாயர் கூறியதாவது., பிரியன் சாருக்கு மிக்க நன்றி. அவரோட நடிக்க ரெண்டு நிமிஷம் சான்ஸ் கிடைச்சாலும் நான் சந்தோஷமா நடிச்சிருப்பேன். அவரோட படத்துல நடிச்சது என்னக்கு ரொம்போ பெருமையா இருக்கு. உதயநிதி சார், எவ்ளோ பெரிய குடும்பத்துலேந்து வந்தாலும் ரொம்ப இயல்பா, "டவ்ன் டு எர்த்" ஆ இருக்கார். இந்த படத்தோட கேமரா மான், மியூசிக் டைரக்டர்.., பெரிய பெரிய ஸ்டார்ஸ்லாம் நடிக்கறாங்க. சமுத்திரக்கனி சார்கு நன்றி. இந்த படம் கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். கண்டிப்பா பொய் பாருங்க" என்று கூறினார்.

Namitha Pramod and parvathi nair spoke in the press eet of nimir.