சினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் அதிகமாகப் பின்பற்றுகிறார்கள். படங்களிலும், சீரியல்களிலும் அவர்கள் அணியும் ஆடைகளும், ஸ்டைலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாகிறது. சீரியல்களில் பெண்கள் அணியும் உடைகள் ஃபேஷனாக மாறிவிடுகின்றன. ஏனெனில் அவர்கள் நேரடியாக மக்கள் முன்பு தங்களை வெளிக்காட்டுகிறார்கள். அதனால், திரைப் பிரபலங்களுக்கு சமூகரீதியாகவும் அதிகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டியது அவசியமாகிறது. பாவனாவின் இந்த நியூ லுக் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. ஏற்கெனவே, ஒல்லியாக இருக்கும் பாவனா, இன்னும் உடல் குறைத்திருக்கிறார். உடல் எடையைக் குறைத்த அவர் நம்பிக்கை வாசகம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "நீங்க பார்க்கிறதுக்கு ஷின்சான் மாதிரி இருக்கீங்க... இந்த போட்டோவை பார்த்ததும் நிஜமாவே நான் அதிர்ச்சியாகிட்டேன்" என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
Nowadays, many celebrities make heavy exercises for their physique. Their fans are doing the same. Vijay TV anchor Bhavana is also doing heavy workouts. After a lot of physical exercises, she has released a shocking photo on twitter.