அணி தாவல…வைகை செல்வன் பரபர பேச்சு- Oneindia Tamil

2018-01-25 222

தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது யாராக இருந்தாலும் எவளவு பெரிய பொருப்பு வகித்தாலும் உரிய மரியைதை கொடுக்க வேண்டும் என்று வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி சங்க நிகழ்ச்சியில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது யாராக இருந்தாலும் எவளவு பெரிய பொருப்பு வகித்தாலும் எழுந்து நின்று அதற்குரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றார். தற்போது விஜேந்திரர் பிரச்சணை எழுந்துள்ளதால் ஒருவாரமாக நடைபெற்று வந்த கவிஞர் வைரமுத்து பிரச்சணைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தான் தற்போது வரை ஆளுங்கட்சி குரூப்பில் தான் உள்ளதாகவும் வேறு எந்த குரூப்பிற்கும் செல்லவில்லை என்று வைகை செல்வன் தெரிவித்தார்.

Des : Vaigai Selvan has said that if anybody plays a big role in the Tamil mother's greetings, it is important to give the right marii.

Videos similaires