கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இரட்டை ரயில் பாதை திட்டத்தை மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இரட்டை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது இருந்தது. இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Kannyakumari double way railway line project started by Central Minister Rajen gohain. And Rs.4250 crore was assigned for the Dream Project of Kannyakumari people