சசிகலா கணவர் நடராஜனை, ஜெயலலிதா அடித்தார்- மதுசூதனன் பேச்சு- வீடியோ

2018-01-23 287

சசிகலா கணவர் நடராஜனை ஜெயலலிதா எதனால் எப்படி அடித்தார் என்பது திமுகவின் கே.கே.எஸ்.எஸ்.ஆர்ருக்கு தெரியும் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 101 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்

சசிகலா கணவர் நடராஜன் உடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஜெயலலிதா கூறியநிலையில் ஜெயலலிதாவிற்கு பல திட்டங்கள் குறித்து ஆலோசனை கூறியதாக நடராஜன் கூறுவது உண்மையல்ல என்றும் நடராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்பதால் அவர் தொடர்ந்து திமுகவுக்கு சாதகமா செயல் பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டினார் மேலும் ஜெயலலிதா நடராஜனை எதனால் எப்படி கடுமையா தாக்கினார் என்பது தற்போது திமுகவில் உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர் ருக்கு தெரியும் என்றும் விமர்சனம் செய்தார்சசிகலா கணவர் நடராஜனை ஜெயலலிதா எதனால் எப்படி அடித்தார் என்பது திமுகவின் கே.கே.எஸ்.எஸ்.ஆர்ருக்கு தெரியும் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 101 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்

Des : AIADMK chief Madhusudhanan has made it clear that the DMK's KKSSSR knew how Jayalalithaa had beaten Sasikala's husband Nadarajan

Videos similaires