தண்டவாளத்தில் காதல் ஜோடி பிணம் திண்டுக்கல்லில் பரப்பரப்பு- வீடியோ

2018-01-23 570

ரயில் தண்டவாளத்தில் காதல் ஜோடி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொட ரோடு ரயில் நிலையம் அருகே இருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இதை அடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு போய் பார்த்த போது இளம் காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் . இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொட ரோடு ரயில் நிலையம் அருகே இருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இதை அடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு போய் பார்த்த போது இளம் காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் . இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Des : The incident happened in the railway track

Videos similaires