காதலரை மணந்த நடிகை பாவனா.. ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து

2018-01-22 5,190

நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளரான நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடைபெற்றது. நடிகை பாவனாவும், கன்னட பட தயாரிப்பாளரான நவீனும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இன்று திருமணம் நடந்துள்ளது.

பாவனா, நவீன் திருமண நிகழ்ச்சி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டார், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இன்று மாலை லுலு கன்வென்ஷன் சென்டரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.


Bhavana has tied the knot with Kannada film producer, Naveen, who has been a longtime friend of the South Indian actress. They have known each other since the past 5 years and they had got engaged on March 9, 2017, in a function which was also held in Thrissur.

Videos similaires