அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு

2018-01-20 1,384

அப்பல்லோவில் எனக்கு உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்ட ஜெயலலிதா எனக்கு கசாயம் செய்து கொடுத்தனுப்பினார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருக்கமாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு காய்ச்சலால் உடம்பு சரியில்லை என்பதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்கு இந்த தகவல் தெரிந்தது.உடனடியாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவரிடம் போன் மூலம் எனது உடல்நிலை குறித்து கேட்டார்கள். எனது மருத்துவ அறிக்கைகளை தனக்கு அனுப்புமாறும் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.உடனடியாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவரிடம் போன் மூலம் எனது உடல்நிலை குறித்து கேட்டார்கள். எனது மருத்துவ அறிக்கைகளை தனக்கு அனுப்புமாறும் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.அன்றைய தினம் காலை 11 மணிக்கெல்லாம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது
ஒரு கசாயத்தை என்னிடம் கொடுத்து, இதை ஜெயலலிதாவே அவர் கைப்பட போட்டுக் கொடுத்த கசாயம். இதை நீங்கள் குடிக்க வேண்டும் என்றனர்.


Minister Rajendra Balaji says that Jayalalitha had given natural medicine (Kasayam) to me when i was admitted in Apollo.

Videos similaires