தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழக ராணுவ வீரர் உடல் அடக்கம்

2018-01-19 74

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுரேஷின் உடல், அவரது சொந்த ஊரான பண்டாரசெட்டிப்பட்டி மயானத்தில், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, சுரேஷின் உடலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், காவல் கண்காணிப்பாளர் கங்காதர் ஆகியோர், சுரேஷின் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள பண்டார செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை சுரேஷின் குடும்பத்தாரிடம் அமைச்சர் வழங்கி ஆறுதல் கூறினார்.காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுரேஷின் உடல், அவரது சொந்த ஊரான பண்டாரசெட்டிப்பட்டி மயானத்தில், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, சுரேஷின் உடலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், காவல் கண்காணிப்பாளர் கங்காதர் ஆகியோர், சுரேஷின் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள பண்டார செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை சுரேஷின் குடும்பத்தாரிடம் அமைச்சர் வழங்கி ஆறுதல் கூறினார்.

Tamilnadu army man A. Suresh di@d in Kashmir border. He is 78 battalion commando. He joined in Indian army on 1995.

Videos similaires