பிரியங்கா சோப்ரா ஆலன் பவல் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரல்

2018-01-19 1

நியூயார்க் நகரில் தெருவில் நடிகர் ஆலன் பவலும், ப்ரியங்கா சோப்ராவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. ப்ரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தவிர்த்து ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான குவான்டிகோவிலும் நடித்து வருகிறார். முதல் இரண்டு சீசன்கள் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. மூன்றாவது சீசனுக்கான ஷூட்டிங்க் அண்மையில் துவங்கியது. ப்ரியங்காவும், குவான்டிகோ நடிகர் ஆலன் பவலும் நியூயார்க் நகரில் தெருவில் நின்று லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர். இந்தியாவில் ப்ரியங்கா சோப்ரா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். படங்களை தயாரிக்கும் அவர் பாடல்களும் பாடுகிறார். ப்ரியங்காவை பார்த்து சில பாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட் செல்லும் ஆசை ஏற்பட்டுள்ளது.


Pictures of actress Priyanka Chopra sharing a passionate kiss with her Quantico co-star Alan Powel in the streets of New York has gone viral on social media. Priyanka is shooting for the third season of Hollywood TV serial Quantico.

Videos similaires