ஒரே மேடையில் ரஜினி, கமல்

2018-01-18 4

கிழக்கு ஆப்ரிகாவில் ராஜீ திரைப்படத்தின் அறிமுக விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர்.

கிழக்கு ஆப்ரிகாவில் ராஜீ என்ற அனிமேஷன் திரைப்படத்தினை நடிகர் பிரபுதேவா மற்றும் ஐஸ்சரி கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், நடிகை லதா அமைச்சர் கடம்பூர் ராஜீ, பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Videos similaires