வேலூரில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே நாளில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்
வேலூர்மாவட்டம்,ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தில் பனி புரியும் ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் பொங்கல் பண்டிகைகாக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் .இதனை அறிந்த கொள்ளையர்கள் சிலர் குடியிருப்பு வளாகத்தில் புகுந்து அங்கிருந்த அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து பல லட்சம் ருபாய் மதிப்பிளான பொருட்கள் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்
இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்
People in the neighborhood are scared of the luxury goods in a single day in Vellore